சர்வதேச அடிப்படை அறிவியல்கள் நிகழ்ச்சித்திட்டம் (IBSP)
அடிப்படை அறிவியல்களில் மற்றும் அறிவியல் கல்வியில் தேசிய ஆற்றல்களை வலுப்படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்காக சர்வதேச அடிப்படை அறிவியல்கள் நிகழ்ச்சித்திட்டம்(IBSP) தாபிக்கப்பட்டது. அடிப்படை அறிவியல்கள் தொழில்நுட்ப புத்தாக்கத்தை இயக்கும் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் இணைந்த பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி என்பவற்றுக்கு ஆதரவளிக்கும் அடிப்படை அறிவை உருவாக்குகின்றது. இது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அடிப்படை அறிவியல்கள் மற்றும் அறிவியல் கல்வியில் தேசிய ஆற்றல்களை உருவாக்கவும் தாபிக்கப்பட்டது.